உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆற்றில் குளித்தவர் பலி

ஆற்றில் குளித்தவர் பலி

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக், 35; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி விட்டார். நேற்று மாலை, அதே இடத்தில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ