உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டார்லிங் 4ம் ஆண்டு துவக்க விழா அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., பங்கேற்பு

டார்லிங் 4ம் ஆண்டு துவக்க விழா அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., பங்கேற்பு

ப.வேலுார் ப.வேலுார் பள்ளி சாலை, சிவா தியேட்டர் கார்னரில், 'டார்லிங்' நிறுவனம் செயல்படுகிறது. அதன், 4ம் ஆண்டு தொடக்க விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பரமத்தி வேலுார் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சேகர், ரிப்பன் வெட்டி விற்பனையை துவக்கி வைத்தார். வெங்கரை டவுன் பஞ்., சேர்மன் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ப.வேலுார் டார்லிங் மேலாளர் சுஜிபன் தலைமை வகித்தார். நாமக்கல் டார்லிங் மேலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றினர்.இதுகுறித்து, ப.வேலுார் டார்லிங் மேலாளர் சுஜிபன் கூறியதாவது: முற்றிலும் விரிவுபடுத்தப்பட்ட, 'டார்லிங்' நிறுவனத்தில், பர்னிச்சர் பிரிவுடன் வெறும், 6,999 ரூபாய்க்கு, 32 இன்ச் எல்.இ.டி., ஸ்மார்ட் டிவி கிடைக்கும். அதேபோல், சிங்கிள் டோர் ப்ரிட்ஜ், 10,990 ரூபாய், டாப் லோடு வாசிங் மெஷின், 12,990 ரூபாய், 1.5 டன் 'ஏசி', 24,990 ரூபாய், இ.எம்.ஐ.,யில் பொருட்கள் வாங்கும்போது, பூஜ்யம் சதவீத வட்டியில், ஒரு ரூபாய் கூட கட்டாமல், எந்த டாக்குமென்ட் சார்ஜ்ம் இல்லாமல் பொருட்களை வாங்கி கொள்ளலாம். குறைந்த விலையில், இ.எம்.ஐ., வசதியுடன் வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர் வழங்குகிறோம். இச்சலுகை விற்பனை, அக்., 5-வரை மட்டும் நடக்கிறது. மேலும், 'டிவி', 'ஏசி'களுக்கு அதிரடி வரி குறைப்பால் மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு, கேஷ் பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர்களும் உண்டு. இதை, ப.வேலுார் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை