மேலும் செய்திகள்
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
27-Aug-2024
மல்லசமுத்திரம்: மோர்பாளையம் பைரவநாத மூர்த்தி கோவிலில், தேய்பிறை அஷ்-டமி சிறப்பு வழிபாடு நடந்தது.மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளைத்தில்ற பழமை வாய்ந்த பைரவநாதமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமி-யான நேற்று, இக்கோவிலில், மதியம், 12:00 மணிக்கு, மூலவ-ருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவிலை சுற்றி வலம் வந்தார். பெண்கள் பூசணிக்காய், தேங்-காயில் நெய்தீபமேற்றி வழிபட்டனர். பல்வேறு மாவட்டங்களிலி-ருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
27-Aug-2024