உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு

நாமக்கல்: நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி, சிந்து நகரை சேர்ந்தவர் தேசிகன், 40; தனியார் நிறுவன மேலாளர். கடந்த, 7ல் வீட்டை பூட்டிவிட்டு, ப.வேலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 1.30 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி