உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்வி, திருமண உதவி மனு வழங்க அழைப்பு

கல்வி, திருமண உதவி மனு வழங்க அழைப்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஈஸ்வரி அறிக்கை:முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள தகுதியான பயனாளிகளுக்கு, கல்வி, திருமண உதவி தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம், ஈமச்சடங்கு செலவு ஆகியவை வழங்கப்படுகின்றன. தகுதியான பயனா-ளிகள், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தனி தாசில்தார் ஆகியோரை அணுகி பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ