உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மிளகாய் சாகுபடி பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மிளகாய் சாகுபடி பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிளகாய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, கொசூர், முத்தம்பட்டி, வீரியபாளையம், சேங்கல், புணவாசிப்பட்டி, தேசியமங்களம், வேப்பங்குடி, குழந்தைப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மிளகாய் சாகுபடி துவங்கியுள்ளனர். இதற்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. நிலத்தில் உழவு பணிகள் செய்யப்பட்டு, அதில் மிளகாய் நாற்றுகளை, விவசாய தொழிலாளர்கள் கொண்டு நடவு பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை