மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி லட்டு ரூ.1.87 கோடிக்கு ஏலம்
18-Sep-2024
ப.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். அதேபோல், நேற்று மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையால் தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டது. வரும் நாட்களில் வழக்கம்போல் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கம்போல் ஏலத்துக்கு வந்த விவசாயிகள், நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
18-Sep-2024