மேலும் செய்திகள்
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் பூஜையுடன் தொடக்கம்
02-Dec-2025
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்-தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபா-ரிகள் மட்டுமின்றி, சேலம், கரூர், கோவை, ஈரோடு வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.நாளை, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, அரசு விடுமுறையால் தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடக்-காது என, தேசிய வேளாண்மை சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.
02-Dec-2025