உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். இதனால், தற்போது செப்., மாதத்திற்கான மன்ற கூட்டம் நடத்துவது என, டவுன் பஞ்-சாயத்து தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் முடிவு செய்தனர். அதன்படி வரும், 30ல் மன்ற கூட்டம் நடத்து-வது என முடிவு செய்து தலைவர் லட்சுமி சார்பில் கவுன்சிலர்க-ளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் ஆதரவு இல்லாததால் அனைத்து தீர்மானங்களும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ