வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Gajageswari
ஜூன் 27, 2025 09:42
தற்போது கொ.ம.தே.க அதன் தாய் காலமாக தி.மு.க மாறிவிட்டது
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் கொ.ம.தே.க., உறுப்பினர் கார்த்திக், அந்த கட்சியில் இருந்து விலகி, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட பிரதிநிதி கபாலி, சேந்தமங்கலம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சூர்யா, திருமூர்த்தி, கட்டையன் சிவகுமார், ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தற்போது கொ.ம.தே.க அதன் தாய் காலமாக தி.மு.க மாறிவிட்டது