உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திண்ட மங்கலத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஒருங்கிணைந்த குழந்-தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் இரு பயனாளி-களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திற-னாளிகள் நலத்துறை சார்பில், ரூ.1.08 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயக்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் காதொலி கருவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஏழு பேருக்கு, ரூ.2.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உத-விகள், வேளாண் துறை சார்பில் ஐந்து விவசாயி-களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு திட்டங்களில், 200 பயனாளிகளுக்கு, ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்-கினார். துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை