உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் /  முட்டை விலை தொடர் உச்சம்

 முட்டை விலை தொடர் உச்சம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவான நெக் நிர்ணயிக்கிறது. நவ., 21ல், ஒரு முட்டை, 610 காசாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 5 காசு உயர்ந்து, 615 காசாக புதிய உச்சம் தொட்டது. நேற்று மேலும், 5 காசு அதிகரித்து, 620 காசாக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ