மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற 2 பேர் கைது
30-Sep-2025
குமாரபாளையம், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., குமாரபாளையம் நகருக்கு நாளை பிரசாரம் செய்ய வருகை தருகிறார். முன்னதாக அவர் பேசும் இடம், வரும் வழி, திரும்ப செல்லும் வழி ஆகிய இடங்களில், நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., விமலா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு பணிகள் குறித்து இன்ஸ்பெக்டர் தவமணியிடம் கேட்டறிந்தார். கடந்த செப்., 27ல் வருவதாக இருந்தது. மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
30-Sep-2025