உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.பள்ளிப்பாளையம் அருகே, மஜித் வீதி பகுதியில் கணேசன் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் கடையில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. பழைய பிளாஸ்டிக், பழைய கழிவு பொருட்கள் என்பதால் தீ மளமளவென எரிய துவங்கியது. வெப்படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை உடனடியாக அணைத்தனர். தீ விபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை