உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்னாம்பள்ளியில் கிராம சபை கூட்டம்

மின்னாம்பள்ளியில் கிராம சபை கூட்டம்

மல்லசமுத்திரம் மின்னாம்பள்ளி கிராமத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.மல்லசமுத்திரம் யூனியன், மின்னாம்பள்ளி பஞ்., சித்தமூப்பன்பாளையம் குக்கிராமத்தில், நேற்று தமிழக முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதற்காக சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. பி.டி.ஓ.,பாலவிநாயகம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜா அறிக்கை வாசித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை