மேலும் செய்திகள்
நாள் முழுவதும் பெய்த சாரல் மழையால் பாதிப்பு
15-Oct-2024
வெண்ணந்தூர், நவ. 1 -வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதலே தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் மக்கள் நேற்று மதியம் பெய்த கன மழையால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் வீட்டில் முடங்கினர்.வெண்ணந்துார், அத்தனூர், ஓ.சவுதாபுரம், தேங்கல்பாளையம் மற்றும் ஆர்.புதுப்பாளையம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மதியம் முதல் சாரல் மழை பெய்து வந்த காரணத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
15-Oct-2024