உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மயானம் ஆக்கிரமிப்பு இந்து முன்னணி புகார்

மயானம் ஆக்கிரமிப்பு இந்து முன்னணி புகார்

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, ஹிந்து மயானத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வி.எச்.பி., இந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:குமாரபாளையம், ராஜம் தியேட்டர், குளத்துக்காடு அருகே ஹிந்து மக்களுக்கான சமத்துவ மயானம் உள்ளது. இதில், கிறிஸ்தவ மதத்தினர் சடலங்களை அடக்கம் செய்வதுடன், ஆக்கிரமிப்பு செய்வதும், மத சின்னங்களை வைப்பதுமாக உள்ளனர். இதனால் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை