மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்
31-Aug-2024
குமாரபாளையம்: குமாரபாளையம், சேலம் சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகே, சாலை வளைவில் புதைவட மின் இணைப்பு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இது திரும்பும் இடம் என்பதால் வாகனங்கள் மோதியதில் கீழே சாய்ந்தது. இந்த இடத்தில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை வேறு இடத்தில் மாற்றியமைக்கவும், கீழே சாய்ந்து கிடக்கும் பெட்டியை சீர் பாடுத்தவும் வேண்டி பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதன்படி மின்வாரிய பணியாளர்கள், சாய்ந்து கிடந்த மின் இணைப்பு பெட்டியை சீர்படுத்தினர்.
31-Aug-2024