உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை

மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டியில், மானை கொன்று கறி சமைத்து சாப்பிடுவதாக ராசிபுரம் வனத்துறையினருக்கு புகார் சென்றது. புகார்படி, விசாரணை நடத்திய வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த மான்கறி, தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, 3 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை