உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிருஷ்ண ஜென்மாஷ்டமி

கிருஷ்ண ஜென்மாஷ்டமி

நாமக்கல்: நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில், நேற்று மாலை, கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நடந்தது. அதில் நடந்த பஜனை நிகழ்ச்சியில், 'ஹரே கிருஷ்ண ஹரே ராமா' என, தொடர்ந்து பாடினர். 6:30 மணிக்கு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது. 7:00 மணிக்கு சேலம் வி.இ.டி., மாணவர்கள் நடத்திய, 'கோவர்தன லீலை' நாடகம் அனைவரையும் கவர்ந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி