மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
12-Dec-2024
கணித மேதைபிறந்தநாள் விழாகுமாரபாளையம், டிச. 24-கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்தநாள் விழா, குமாரபாளையத்தில், விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கணித மேதையின் வரலாறு குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவியருக்கான கணித போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அனைவருக்கும் அமைப்பாளர் பிரகாஷ் சான்றிதழ், புத்தகங்களை வழங்கினார்.
12-Dec-2024