உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு

மாநகராட்சியில் மேயர் அறை திறப்பு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், மேயர் அறை புதுப்பிக்கப்பட்டுள்-ளது. இந்த அறை திறப்பு விழா, நேற்று நடந்தது. மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., மேயர் அறையை திறந்து வைத்தார். தொடர்ந்து, மேயர் கலாநிதியை இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி கொரடா சிவக்குமார், கூட்டுறவாளர் ராணா-ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி