உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோடு அரசு மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

தி.கோடு அரசு மகளிர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் எம்.பி., சின்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதி, 28 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, 2 புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., சின்ராஜ், திருச்செங்-கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டி வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். நகராட்சி கமிஷனர் அருள், இன்ஜினியர் சரவணன், தலைமை ஆசிரியர் தமிழி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசி-ரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை