உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

குமாரபாளையம், குமாரபாளையம் தாசில்தாராக பணியில் இருந்த சிவக்குமார், திருச்செங்கோடு உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். குமாரபாளையம் தாசில்தாராக பிரகாஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பிலும், அலுவலக ஊழியர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ