உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை

5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்-குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்று முதல், 14 வரை, 5 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 30 முதல், 31 டிகிரி செல்-ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 21 முதல், 22 டிகிரி செல்-ஷியஸ் இருக்கும். காற்று கிழக்கு, வடக்கு, வட-கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல் 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல், 14 வரை, 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ