உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்-வராஜ், 60; கூலித்தொழிலாளி. இவர், நேற்று தன் நண்பர்க-ளுடன் அதே பகுதியில் ஏரி அருகே உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் தீய-ணைப்பு துறையினர், செல்வராஜ் உடலை மீட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி