உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீஸ் அதிகாரி பொறுப்பேற்பு

போலீஸ் அதிகாரி பொறுப்பேற்பு

ப.வேலுார் :ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், கடந்த ஜூன், 21ல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதனால், பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி, ப.வேலுாருக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டராக கவனித்து வந்தார். இதையடுத்து, ஈரோடு எஸ்.பி., ஆபிசில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை