மேலும் செய்திகள்
சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
24-Jan-2025
நாமக்கல்: நாமக்கல் தலைமை தபால் அலுவலகம் முன், அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் சேரலாதன், சிவக்குமார், நித்யானந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். அதில், அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். இலக்கு என்ற பெயரில் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
24-Jan-2025