உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம், குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில், மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து, சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். காவிரி ஆறு நச்சுக்கழிவுகளால் மாசுபடுவதை, மாசு கட்டுப்பாடு வாரியம் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என, கண்டன கோஷம் எழுப்பினர். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை