உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு

தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு

தொட்டியில் விழுந்தகன்று குட்டி மீட்புபள்ளிப்பாளையம், டிச. 1-பள்ளிப்பாளையம் அருகே, வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை, வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த கன்று குட்டி ஒன்று, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதுகுறித்த வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த கன்று குட்டியை, கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை