உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு அபிேஷகம்

ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு அபிேஷகம்

சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, குரு ராகவேந்திரர் கோவிலில் குரு வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டியில் குருராகவேந்திரர் கோவில் உள்ளது. நேற்று வியாழக்கிழமையையொட்டி, குரு வழிபாட்டையொட்டி, குரு ராகவேந்திரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ