மேலும் செய்திகள்
வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்
09-Aug-2025
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி, மதியம், 1:00 மணிக்கு விநாயகர் மற்றும் கொங்கண சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மரப்பரை, நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, பாளையம், சின்னமணலி, பெரிய மணலி, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
09-Aug-2025