மேலும் செய்திகள்
நகராட்சி துணை தலைவர் பதவிக்கு ' பஞ்சாயத்து! '
15-Oct-2024
தி.கோடு நகராட்சி கூட்டம்33 தீர்மானம் நிறைவேற்றம்திருச்செங்கோடு, அக். 24-திருச்செங்கோடு நகராட்சியின் அவசர கூட்டம், நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் அருள், நகராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன், இன்ஜினியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன், ''துப்புரவு பணியாளர்கள், 10 பேர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணி பலன்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். சேர்மன் நளினி சுரேஷ்பாபு, ''உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
15-Oct-2024