உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டுஎருமப்பட்டி, நவ. 7-எருமப்பட்டி யூனியன், காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் சாரதா, 60. இவர் கடந்த, 26ல் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 6 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து சாரதா கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.காவிரி ஆற்றில் ஆண் சடலம்குமாரபாளையம், நவ. 7-குமாரபாளையம் காவிரி ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, வருவாய்த்துறையினருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வி.ஏ.ஓ., அரசு, குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ