மேலும் செய்திகள்
காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
30-Oct-2024
தத்தகிரி முருகன் கோவிலில்திருக்கல்யாண வைபவம்சேந்தமங்கலம், நவ. 9-சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் மாலை, சூரசம்ஹார விழா நடந்தது. தொடர்ந்து, நேற்று தத்தகிரி முருகன் சுவாமிக்கு, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தத்தகிரி மலையில், வள்ளி, தெய்வானை, முருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
30-Oct-2024