மேலும் செய்திகள்
தனியார் அஞ்சலகம்: விண்ணப்பிக்கலாம்
26-Jul-2025
நாமக்கல், 'பிரான்சிஸ் அவுட்லெட் துவங்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:அஞ்சல் அலுவலகங்கள் தொலைவாக உள்ள பகுதிகளில், அஞ்சல் சேவைகள் மேலும் விரிவடைந்து, பொதுமக்கள் நன்மை அடைய, இந்நாள் குழுமங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, 'பிரான்சிஸ் அவட்லெட்' துவங்க விரும்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இந்த, 'பிரான்சிஸ் அவுட்லெட்' மூலமாக அஞ்சல் தொடர்பான சேவைகளான, 'ஸ்பீடு போஸ்ட், பதிவிதழ், பணப்பிரதிகள் மற்றும் பிற சேவைகள் வழங்கப்படும்.விண்ணப்பிக்க தகுதிகளாக, இந்த மிடுக்கிகள் இயக்குவதற்கு தயாரான நிறுவனங்கள், பள்ளி, கல்வி நிறுவனங்கள் குறித்த மிடுக்கிகள் அளிப்பு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சொந்த கட்டட வசதி இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், தேவையான ஆவணங்களுடன் 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் அஞ்சல் கோட்டம், நாமக்கல் - 637001', என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விரிவான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவங்களை அஞ்சல் கோட்ட அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, வரும், 14. விபரங்களுக்கு, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26-Jul-2025