உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அச்சுறுத்திய பாம்பு மீட்பு

அச்சுறுத்திய பாம்பு மீட்பு

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அடுத்த அண்ணா நகர் பகு-தியில், கடந்த ஒரு வாரமாக இரவில், நல்லபாம்பு ஒன்று பொது-மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், வீட்டின் அருகே, பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி-வித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீய-ணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு, அத்தனுார் வனப்பகுதியில் பத்-திரமாக விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ