உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காங்., சார்பில் அஞ்சலி

காங்., சார்பில் அஞ்சலி

நாமக்கல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பத்தாண்டு கால பிரதம-ராக இருந்தவர் மன்மோகன் சிங், 92; இவர், உடல்நலக்கு-றைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். அவரது மறை-வுக்கு, நாடுமுழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி-யினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்-டுள்ள அவரது உருவ படத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமையிலான கட்சியினர் மலரஞ்சலி செலுத்-தினர். அதில், மாவட்ட முன்னாள் தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி