உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

ப.வேலுார்: ப.வேலுாரில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில், எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடு-பட்டனர். அப்போது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி, தில்லை நகரை சேர்ந்த துரைசாமி மகன் தீபன், 25, தங்கராஜ், 49, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு-களை பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை