மேலும் செய்திகள்
மதுவிற்ற வாலிபர் கைது 247 பாட்டில் பறிமுதல்
30-Nov-2025
பள்ளிப்பாளையம்: படவீடு பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற இரண்டு பேரை, வெப்படை போலீசார் கைது செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த படவீடு பகு-தியல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாலை, பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், வெப்படை போலீசார் அப்-பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்து கொண்-டிருந்த குமார், 49, மற்றும் இதன் அருகில் இருந்த பெட்டி கடை-யில்விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடாசலம், 46, ஆகிய இரண்டு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர். அவர்க-ளிடம் இருந்து, மூன்று கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறி-முதல் செய்தனர்.
30-Nov-2025