மேலும் செய்திகள்
டூவீலர் மோதி பெண் படுகாயம்
04-Oct-2026
குமாரபாளையம்,:குமாரபாளையம், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ, 31; கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல், மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் ராஜூ, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Oct-2026