மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
5 hour(s) ago
குன்னுார்;முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 9ம் ஆண்டு நினைவு தினம், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகில் அனுஷ்டிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட மக்கள் நற்பணி மையம் சார்பில், அப்துல் கலாமின் படத்திற்கு, மலர், மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.நற்பணி மைய தலைவர் வினோத் குமார் தலைமையில், சிட்டிசன் பாரம் நிர்வாகி ஜெபரத்தினம், திருச்சபை போதகர் ஜான் பாஸ்கோ, மாவட்ட ஜமாத்துல் உல்மா சபை முகமது மம்னுார் உலுாமி, சுற்றுலா டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
5 hour(s) ago