கரடி நடமாட்டம்
குன்னுார்: குன்னுார் டென்ட்ஹில் சாலையில் உலாவரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னுார் டென்ட் ஹில் சாலையில், தனியார் மருத்துவமனை தேயிலை தோட்டம் வழியாக அடிக்கடி கரடி உலா வருவது. இதனால், பணிக்கு சென்று திரும்புபவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.