உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கால்நடைகள் நடமாட்டம்

கால்நடைகள் நடமாட்டம்

ஊட்டி: ஊட்டி நகரில் கால்நடைகள் தொல்லை அதிகரித்து வருவதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்து வருகின்றனர். ஊட்டியில் தாவரவியல் பூங்கா, கமர்ஷியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், எருமை, குதிரை, மாடுகள் பகல் நேரத்தில் அதிகளவில் உலாவருவதால், வாகனங்கள் செல்லவும், உள்ளூர் மக்கள் நடமாடவும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை