உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைப்பாதையில் விழுந்த மரம்; அகற்றிய தீயணைப்பு। வீரர்கள்

மலைப்பாதையில் விழுந்த மரம்; அகற்றிய தீயணைப்பு। வீரர்கள்

குன்னுார்:குன்னுார் பகுதியில் மழையின் தாக்கம் இல்லாத நிலையிலும் சில இடங்களில் மரங்கள் விழுகின்றன. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணி அளவில் மேட்டுப்பாளையம், குனனுார் மலை பாதையில் பர்லியார் கல்லார் இடையே, பெரிய மரம் புதர்களுடன் விழுந்ததுதகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறை வீரர்கள், நெடுஞ்சாலை துறையினர் அங்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி