உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாப பலி

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாப பலி

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி தொட்லிங்கி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், 68. இவர், நேற்று மாலை, 5:45 மணிக்கு தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் விடுதி அருகே, திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ