உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கேமராவுடன் ஓட்டுச்சாவடி மையம் தயார்

கேமராவுடன் ஓட்டுச்சாவடி மையம் தயார்

பந்தலுார், : மலை மாவட்டத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.மேலும், ஓட்டு பதிவு மையங்கள் அனைத்தும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு மாற்று திறனாளிகள் செல்லும் வழி, கழிவறை, மின்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.நேற்று காலை முதல் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், இருக்கைகள் சரிப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில், பதிவு மையங்களில் எந்த முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்க வழி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை