உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அண்ணாதுரை பிறந்த நாள்; அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அண்ணாதுரை பிறந்த நாள்; அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

ஊட்டி : ஊட்டி ஏ.டி.சி.,யில் அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின், 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.ஊட்டி நகர செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாஜி., அமைச்சர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., அர்ஜூணன், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் மணி, துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொது குழு உறுப்பினர் தேவராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி