உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், சேரம்பாடி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள்; சைபர் குற்ற செயல்கள்; போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். போலீசார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை