மேலும் செய்திகள்
நேபாள பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
25-Jul-2025
ஊட்டி; கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த, 4 டாக்டர்கள் காரில் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். வரும் வழியில் பைக்காரா உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்து, ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். ஊட்டி பைக்காரா சாலையில் திடீரென கார் கட்டுப்பாடு இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மரங்களுக்கு இடையே கார் மோதி நின்றதால் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக டாக்டர்கள் உயிர் தப்பினர். புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25-Jul-2025